அன்மித்த செய்திகள்விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் சதம்!

லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் சிராஜ் 3 விக்கெட் எடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button