உள்நாட்டுசமீபத்திய

தெனியாய மொரவக்க பிரதேசத்தில் விஷேட சோதனை!

தெனியாய மொரவக்க பிரதேசத்தில் வருகை தருகின்ற மக்கள் மற்றும் வாகனங்களை விஷேட சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் போது தேசிய அடையாள அட்டை மற்றும் வாகனங்கள் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button