உள்நாட்டுமலையகம்

தோட்ட மக்கள் விசாரணைக்கு அழைப்பு!

20 கிலோ கொழுந்து பறித்தால் தான் 1000/=ரூபாய் சம்பளம் பொகவந்தலாவ தோட்ட கம்பனி நிர்பந்தம்
தோட்ட மக்களை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைப்பு

பொகவந்தலாவ தோட்ட மக்கள் நிர்வாகத்திற்கு எதிராக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்
அத்தோடு இந்த தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர் ஒருவர் தோட்ட முகாமையாளர் கம்பனிக்கும் சாதகமாக பேசியதால் இளைஞர்கள் அந்த தலைவரை தாக்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்