சமீபத்தியமுக்கிய செய்திகள்

தென் மாகாணத்தில் கடும் மழை!!

பல இடங்களில் பலத்த சேதம்

தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் தங்கைகள் மற்றும் அருவிகளில் பெருக்கெடுத்ததன் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளது. தெனியாய பல்லேகம பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதாக எமது செய்தி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்