Uncategorizedஉள்நாட்டுசமீபத்தியமுக்கிய செய்திகள்

கொலன்ன ஹேயஸ் தோட்டத்தில் மண் சரிவு அபாயம்!

09 குடும்பங்கள் பாடசாலைகளில்!!

சீரற்ற காலநிலை இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டிய கொலன்ன பிரதேசத்தில் பிரிவுற்குட்பட்ட ஹேயஸ் தோட்ட தோட்டத்தில் மண் சரிவு அபாய நிலை காணப்படுகின்றது.இதன் காரணமாக இத்திடடத்தை சேர்ந்த 09 குடும்பங்களிலுள்ள 36 தற்காலிகமாக ஹேயஸ் தமிழ் வித்தியாசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்