சமீபத்தியசர்வதேச

கொரோனாவுக்கு உலக அளவில் 3,215,686 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,215,686 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 153,469,682 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 130,788,629 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,805 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்