அரசியல்உள்நாட்டுசமீபத்திய

முன்னால் அமைச்சர் ரிஷாட் பதுயுதினின் கைதுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!!

முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரது விடுதலையை வலியுறுத்தியும் இன்று (02) வவுனியா, சாளம்பைக்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்