சமீபத்தியவிளையாட்டு

20/20 இன்றைய போட்டி

இன்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன….

ஐ.பி.எல். டி20 தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திலும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 2 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும் இருக்கிறது. இன்று வெற்றி யாருக்கு பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்