விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்களில் வெற்றி

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூர் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

122 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி.
69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.

Back to top button
கோவிட்19 பரவல்