மெக்சிகோவில் ஒரே நாளில் மேலும் 770 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு

மெக்சிகோ: மெக்சிகோவில் ஒரே நாளில் மேலும் 770 பேர் கொரோனா வைரசால் இறந்ததை அடுத்து இறப்பு 19,080ஆக உயர்ந்துள்ளது. மெக்சிகோவில் ஒரே நாளில் புதிதாக மேலும் 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,59,793-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close