கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து இருக்கிறது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல்

லண்டன்: கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்து இருக்கிறது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். டெக்ஸாமெத்தசோன் எனும் ஸ்டீராய்டு மருந்து கொரோனாவை குணப்படுத்தும் டெக்ஸாமெத்தசோன், வெண்டிலேட்டர் சிகிச்சை பெறுவோரின் உயிரிழப்பை குறைக்கிறது மிகப்பெரிய ஆராய்ச்சியில் டெக்ஸாமெத்தாசோன், கொரோனாவை குணப்படுத்துவது தெரியவந்துள்ளது எனவும் கூறினர்.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close