இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்வு

நாட்டின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது. 345 கடற்படையினருக்கு கொரோனா. இன்று மேலும் 24 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அத்தோடு இதுவரை இலங்கையில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close